Tamil English, Indian Language Online Dictionary
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z
C CA CY
selected terms: 147 page 1 of 8
C
(ஆங்கிலமொழி அகரவரிசையில் வரும் மூன்றாவது எழுத்து.; the third letter of the English alphabet)
cab
(வாடகை வண்டி, வண்டி.; a kind of hackney, carriage)
cabal
(கலகமூட்டுபவர், கட்சி.; plotters, party)
cabin
(கப்பலின் உள் அறை, சிறிய அறை.; a berth, part of a ship, a small room)
cabinet
(அந்தரங்க அறை, மந்திரி சபை.; a private room for consultation, council of ministers)
cable
(வடம், கம்பி.; a strong rope)
cadet
(இராணுவ பயிற்சிப் பள்ளியில் பயிலுபவர், இளவல்.; a student undergoing training in military, younger son)
cafe
(சிற்றுண்டிச் சாலை.; a coffe house)
cage
(கூண்டு, சிறை.; coop, prison)
cajole
(இச்சகம் பேசு, தாஜா செய்.; coax, deceive by flattery or false promise)
cake
(ரொட்டி, அடை.; a preparation of flour, butter, sugar)
calamity
(விபத்து, பேராபத்து, பெருந்துன்பம்.; mishap, great disaster)
calcium
(சுண்ணாம்பிலுள்ள கால்ஷியம்.; a light metalic element found in lime)
calculation
(கணக்கீடு, கணக்கிட்ட முடிவு.; counting, the result of reckoning)
calendar
(பஞ்சாங்கம், ஜாபிதா.; a book or pamphlet detailing day, date, month, year etc)
calender
(வழுவழுப்பாக்கு, இஸ்திரி செய்.; smoothen, press)
calender
(இஸ்திரி செய்யும் இயந்திரம், நாடோடிப் பிச்சைக்-காரன்; ironing machine, a wandering beggar)
calf
(கன்றுக்குட்டி, ஆடுசதை, கெண்டைக்கால் சதை.; young one of the cow, the thick fleshy part of the leg below the knee)
calibrate
(குழாயின் அளவை நிர்ணயி.; find the calibre of)
calico
(புத்தகம் தைத்துச் செய்வதில் உபயோகப்படுத்தப்படும் உறு; strong cotton cloth used in book binding)
English Tamil Dictionary Tamil English Online Dictionary
to main page AboutMicro MartTop 10FeedbackLogin top of page
© 2008 Admin User XHTML | CSS Powered by Glossword 1.8.11