Tamil English, Indian Language Online Dictionary
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z
LA LE LI LO LU LY
selected terms: 91 page 1 of 5
laboratory
(விஞ்ஞான ஆராய்ச்சிச்சாலை, ஆய்வுக் கூடம்.; room fitted with apparatus for scientific experiments)
laborious
(கஷ்டப்பட்டு வேலை செய்கிற, உழைக்கிற, சுறுசுறுப்புள்ள.; toilling hard, industrious, diligent)
labour
(பிரயாசை, உழைப்பு, வேலை.; exertion of mind or body)
labourer
(வேலையாள், தொழிலாளி, உழைப்பாளி.; worker in manual labour)
lacuna
(இடைவெளி, காலியிடம்.; gap, a blank, empty portion)
ladder
(ஏணி.; a portable frame with steps for ascending or discending a building etc)
lady
(நாகரிக மடந்தை, படித்த பெண்.; a refined or educated woman)
laggard
(மெதுவான.; slow, failing behind)
laity
(பொதுமக்கள்.; common people)
landslide
(மண் சரிந்து விழுதல், நிலச்சரிவு.; (n)
language
(மொழி, பாஷை.; words and their use)
lank
(மெல்லியதாயும் உயரமானதுமான.; lean and tall)
lanky
(நெட்டையான.; awkwardly tall)
larder
(இறைச்சி முதலியவை வைக்குமிடம்.; a place for keeping meat etc)
larva
(புழுவடிவப் பூச்சி.; an insect in the first stage of its life)
lassitude
(பலவீனம், களைப்பு.; weakness, weariness)
lasting
(நீடித்து நிற்கக் கூடிய, தாங்கக் கூடிய.; enduring, continuing)
latch
(தாழ்ப்பாள்.; movable catch for securing door)
latent
(சக்தியை வெளியே காட்டாமலிருக்கிற.; existing but showing any effect)
lathi
(குறுந்தடி, லத்தி.; a short heavy stick used by policemen)
English Tamil Dictionary Tamil English Online Dictionary
to main page AboutMicro MartTop 10FeedbackLogin top of page
© 2008 Admin User XHTML | CSS Powered by Glossword 1.8.11